MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Thursday, 21 November 2013

பிஜேபி அலுவலக குண்டு வெடிப்பில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்த சகோ ஒஜீர் உடல்நல குறைவு -உதவிக்கரம் நீட்டுங்கள்

பெயர் :-ஒஜீர்
வயது :-32
சிறைக்கு செல்லும் போது வயது 17
சிறையில் இருந்தது 13/5 ஆண்டுகள்
வழக்கு கோவை குண்டுவெடிப்பு

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பி.ஜே.பி . தேர்தல் அலுவலகத்தில்
குண்டு வைத்ததாக பொய்யான வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சுமார் 13/5 ஆண்டுகளுக்கு பின் இந்த இளைஞர் (ஒஜீர் )விடுதலை செய்யப்பட்டார் . 





இளைமையை சிறையில் கழித்த ஒஜீர்
விடுதலை ஆன பின் ஆறுதல் சொல்லவோ !
அரவனைக்கவோ ! சொந்த தொழில் தொடங்க உதவவோ !!
குடும்ப பிண்ணனி இல்லை ?
அப்பா,அம்மா,இல்லை உறவு என சொல்ல அண்ணன் மட்டும்
அவரும் வசதியானவர் இல்லை ?

கோழி கடையில் கூலிக்கு வேலை..
தன்னை போன்றே ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு
ஆதரவு கொடுத்து நிக்காஹ் செய்தார் ஒஜீர்
கடந்த காலம் இவருக்கு சோதனையாக இருந்தாலும்
கடந்து வந்த பாதை சமுதாயத்திற்க்கும் , இஸ்லாத்திற்க்கும்
கண்ணியமிக்க பாதையாக நினைத்து
சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்தார் ஒஜீர்....
சமுதாயத்திடம் உதவி கோர வில்லை ?

இந்நிலையில் கை பேசியில் பேசிக்கொண்டே கார் ஓட்டிவந்த கயவன்
ஒஜீர் ஓட்டி சென்ற இரண்டு சக்கரவாகனத்தின் மீது மோதி ஒஜீர்
படுகாயம் அடைந்தார் . உடனே மருத்துவமணையில் சேர்தனர்
ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அவரின்(ஒஜீர்)
வலது கால் தொடை பகுதிவரை எடுத்துவிட்டனர் மருத்துவர்கள் .
வலது கை சிதைந்துவிட்டது என்பது குறிப்பிடதக்கது .
மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வரும் ஒஜீருக்கு
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை ?

ஒசீர் பாஷா விடுதலையானதும் கேரளா பெருந்தல்மன்னாவில் திருமணம் செய்து கோழிக்கறி கடைக்கு வேலைக்கு சென்று வந்தார் . பெருந்தல்மன்னாவில் தான் விபத்து நடந்தது . தற்போது காலிகட் அரசு மருத்துவ மனையில் சிகிழ்ச்சை பெற்று வருகிறார் .

சமுதாயமே இந்த இளைஞருக்கு உங்களால் முடிந்த உதவிகளை
செய்யுங்கள் இந்த பதிவு பார்க்கும் எல்லோரும் அவர்களால் முடிந்த
அளவு உதவுங்கள் நிச்சயம் ஜகாத் , ஸதகாஹ் , என வாரி வழங்குங்கள்

இளைமையை சிறையில் கழித்தாளும்
விடுதலை ஆன பின் தன்னம்பிக்கையோடு
உழைத்து வாழ்ந்த இந்த இளைஞர்
இன்று உடல் சிதைந்து வாழ்கின்றான் .

ஒஜீர் பாஷா
போன் :-08086135680
இந்த தொலை பேசியில் ஒஜீர் பாஷாவுடன்
பேசி அதன் பின் இவருக்கு உதவுங்கள்

ஒசீர் பாஷா விக்கு பேங்க் அக்கௌன்ட் இல்லை .
இது அவர் அண்ணனின் அக்கௌன்ட் விபரம் .

ஒசீர் பாஷா தொலைபேசி எண் .

+91 8086135680
+91 8943519341

Syed Jaleel.S
A/C No- 00311140041756
HDFC BANK
CLASSIC TOWERS BRANCH
COIMBATORE
IFSC CODE- HDFC000031
MICR CODE- 641240002

இந்த அகவுண்ட்டில் உங்களால் முடிந்த பணத்தை
போட்டுவிட்டு அதன் பின் இவருக்கு போன்
மூலம் தகவல் சொல்ல வேண்டும் .

அன்பு சகோதரர்களே இப்போது இவர் அரசு
மருத்துவ மணையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இன்ஷாஅல்லாஹ் உங்கள் உதவிக்கு பின் தனியார்
மருத்துவமணையில் சிகிச்சை பெருவார் .
இந்த சகோதரருக்கு உங்களால் முடிந்த உதவி
செய்யுங்கள் சகோதரர்களே !!

குறிப்பு :-இதை பகிருங்கள் பலருக்கு சமுதாயமே .
உதவுங்கள் சமுதாயமே ..

இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன்
சமுதாயம் இந்த இளைஞரை கைவிடாது என்பது
எமது எண்ணம் சகோதரர்களே !!

No comments:

Post a Comment