முத்துப்பேட்டை, அக்டோபர் 31: முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் கட்டப்பட்டுவந்த தவ்ஹீத் அலுவலகத்தை தடைவிதித்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் மாவட்ட ஆட்சியரை கண்டித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 5-11-2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். அனைவரும் அநீதிக்கு எதிராக வருகைதந்து, உரிமையை மீட்டிட அழைக்கிறது...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருவாரூர் மாவட்டம்
Thursday, 31 October 2013
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் TNTJ வின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment