2013
கடந்த 30 நிமிடத்திற்கு முன்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாற்று திரனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் முற்றிலும்
முத்துப்பேட்டை மாற்றுதிரானாளிகளுக்கு வழங்கபடவில்லை என்றும்..!!!!! வங்கிகள் லோன் போன்ற இதர சலுகைகள் வழங்கபடாததை கண்டித்தும்..!!!சாலை மறியல் செய்தனர். திருத்துறைப்பூண்டி வட்டசியர் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டு சமாதனம் செய்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


No comments:
Post a Comment