MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Tuesday, 26 November 2013

ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.



ஆப்ரிக்கா, நம்வபர் 26: இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகள் உலகெங்கும் கடுமையாக தீவிரமடைந்துள்ள நிலையில் ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
உலக இறுதி நாளின் போது இஸ்லாம் உலகம் முழுவதும் பரந்து பின்னர் அது எங்கு ஆரம்பமானதோ அந்த இடத்தை வந்து அடைந்து விடும் என்பதும் நபி மொழியாகும்.
இங்கே நீங்கள் காணும் புகைப்படம் நேற்று (24.11.2013) மியன்மார் ரோஹின்யா பகுதியில் எடுக்க பட்டது.

மிருகங்களை தேடி வேட்டையாடுவது போல் முஸ்லிம் குக்கிராமங்களுக்கு தேடி சென்று முஸ்லிம் களை தாக்கி அளிக்கும் கொலை வெறி பிடித்த கும்பலே இது.
உங்கள் பிரார்த்தனைகளில் இது போன்று உலகில் உதவியின்றி தவிக்கும் 1000 கணக்கான முஸ்லிம்களையும் சேர்த்து கொள்ளுங்கள் . அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.

No comments:

Post a Comment