சேலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் தாக்கியதில் 2-ம் வகுப்பு மாணவன் காயம் அடைந்துள்ளான். ஸ்கை கிட்ஸ் பப்ளிக் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சாம்சுந்தர் தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். சக மாணவர்களோடு சண்டை போட்டதால் மாணவனை அடித்ததாக ஆசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆசிரியர்கள் 3 பேர் தாக்கியதில் 8 வயது சிறுவனின் உடல் முழுவதும் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
MUTHUPETTAI PEOPLE
MUTHUPETTAI PEOPLE

No comments:
Post a Comment