MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Friday, 1 November 2013

சென்னையில் அரசு அச்சகத்தின் பைண்டிங் பிரிவில் தீ விபத்து!!

 சென்னை வள்ளலார் நகரில் உள்ள அரசு அச்சகத்தின் பைண்டிங் பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 1.5 ஏக்கரில் இருந்து ஆவணங்களில் பிடித்த தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாலையில் 4 மணிக்கு பிடித்த தீ 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து எரிந்துக் கொண்டிருக்கின்றது. 10 வாகனங்களில் வந்த வீரர்கள் அனலை கட்டுப்படுத்த நீரை அடிக்கின்றனர். இந்த தீ விபத்தால் 180 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. 

No comments:

Post a Comment