திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையின் குப்பையின் சங்கமமாக மாறிவரும் அவலம் ஊரில் உள்ள அணைத்து குப்பையை சுத்தம் செய்து குண்டாங்குளத்தில் கொட்டி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் .
இந்த கொடுமை முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு தெரியாமல் நடக்கின்றனவா? இல்லை இதை அவர் கண்டுக்கொள்ளவில்லை என்பதால் நடக்கிறதா? இந்த குண்டாங்குளத்தை சுற்றிலும் பல குடும்பங்கள் வசித்து வருவது யாவரும் அறிந்ததே குளத்தை சுத்தம் செய்யும் பொறுப்பும் கடமையும் உள்ளவர்களே மாறாக சுகாதாரக்கேட்டை உண்டாகும்
மக்களின் நலன் கருதி அக்குளத்தை சுத்தமா வைக்க உரிய அதிகாரிகள் உத்தரவவிட்டு மக்களை நோய்யின்றி வாழ உதவிட வேண்டுகிறோம் இதை எதிர்நோக்கும் குண்டாங்குளத்தைச் சுற்றிவசிக்கும் பொதுமக்கள் அவல நிலையாக இருக்கிறது




No comments:
Post a Comment