முத்துப்பேட்டை, டிசம்பர் 18: முத்துப்பேட்டை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் ஆக்சஸ் இந்தியா இணைந்து நடத்தும் "GUARDIANS AWARENESS PROGRAMME" பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 31.12.2.13 ஆம் தேதி செவ்வாக்கிழமை மாலை 4:30 மணியளவில் நமது கொய்யா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விதமான செயல்களைக்குரித்தும் விவாத்திக்கப்பட உள்ளன. எனவே அனைத்து மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்


No comments:
Post a Comment