MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Monday, 2 December 2013

முத்துப்பேட்டை SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு.

முத்துப்பேட்டை, டிசம்பர் 02: முத்துப்பேட்டையில் SDPI கட்சி கடந்த ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது கடந்த பேரூராட்சி மன்ற தேர்தலில் SDPI கட்சி போட்டியிட்டு  இரண்டாம் இடத்தை பெற்றது.இக்கட்சி பெருரட்சியின் அலட்சியத்தை எதிர்த்து பல போராடங்களை நடத்தி வருகின்றது,கடந்த சில மாதமாக சிறப்பாக செயல்படாததால் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யபட்டனர்.

இக்கூட்டத்தில் SDPI யின்  திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது தலமைதாங்கினார்,  மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் திருவாரூர் மாவட்ட தலைவர்  A.அபுபக்கர் சித்திக். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . 
   



முத்துப்பேட்டையில் SDPIபுதிய நிறுவாகிகல் பட்டியல்      

                                              நகர தலைவராக : சேக் மைதீன்.

                                              துணை தலைவர் : அஷ்ரப் அலி.

                                              செயலாளர்.          : தீன் முகம்மது

                                              துணை செயலாளர் :ஜெகபர் அலி

                                              பொருளாலர்.        : சலீம் 








செயற்குழு உறுப்பினர்கள்


ரஹ்மத்துல்லாஹ் 
நைனா முஹம்மது
சர்தார் 
மீரா ஹுசைன்  
ஆகிய அனைவரும் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்க பட்டனர்.

No comments:

Post a Comment